Health

கொரோனாவுக்கு ஒரே தீர்வு நோய் எதிர்ப்பு சக்தியே

உலகம் முழுவதும் மனித குலத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் நோய் உருவாகியுள்ளது. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது. தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்…